1 00:00:02,000 --> 00:00:07,000 Downloaded from YTS.MX 2 00:00:08,000 --> 00:00:13,000 Official YIFY movies site: YTS.MX 3 00:01:00,019 --> 00:01:06,025 தி வீக்எண்ட் x டான்எஃப்எம் எக்ஸ்பீரியன்ஸ் 4 00:01:43,978 --> 00:01:49,901 இப்பகுதியை தனியே செய்வேன் 5 00:01:49,984 --> 00:01:51,987 நானே முன்னின்று செல்வேன் 6 00:01:52,070 --> 00:01:56,659 இந்த சாலையில் நானே முன்னின்று செல்வேன் 7 00:01:59,620 --> 00:02:05,584 மற்றும் எனக்கு பிடிப்பொன்று வேண்டும் 8 00:02:05,667 --> 00:02:09,421 புனைந்த கதைகளை நான் நம்ப வேண்டும் 9 00:02:10,005 --> 00:02:12,549 காரணம் வெளிச்சத்திற்குப் பிறகு இருள் 10 00:02:12,632 --> 00:02:16,136 வெறும் இருள் மட்டும் தான் 11 00:02:17,429 --> 00:02:23,435 மட்டும் தான் 12 00:03:18,281 --> 00:03:20,117 காலை 5 மணி மீண்டும் என் நேரம் 13 00:03:20,199 --> 00:03:22,912 நிலவை நான் பார்க்கிறேன், தூங்க முடியவில்லை 14 00:03:26,080 --> 00:03:27,917 காலை 5 மணி மீண்டும் என் நேரம் 15 00:03:28,000 --> 00:03:30,585 நான் அழைக்கிறேன், அது நான்னு உனக்கு தெரியும் 16 00:03:33,881 --> 00:03:35,506 என்னை மேலும் உந்துகிறேன் 17 00:03:35,590 --> 00:03:38,510 என் இதயத் துடிப்பை உணர முயற்சிக்கிறேன் 18 00:03:41,596 --> 00:03:43,514 உன் கழுத்தை என் கைகளால் இறுக்கறேன் 19 00:03:43,598 --> 00:03:46,143 நான் எப்போது நெரித்தாலும் உனக்கு விருப்பம்தான் 20 00:03:49,479 --> 00:03:51,357 காலை 5 மணி மீண்டும் உயர மிதக்கிறேன் 21 00:03:51,440 --> 00:03:54,359 நான் வலியில் இருப்பது உனக்கு தெரிகிறது 22 00:03:57,279 --> 00:03:59,155 நான் வெறுமையில் விழுந்துவிட்டேன் 23 00:03:59,239 --> 00:04:01,742 நாம் பித்துபிடித்தவர் என்பதால் உன்னை நாடுகிறேன் 24 00:04:05,119 --> 00:04:06,913 சூனியத்தை வெறித்து பார்க்கிறேன் 25 00:04:06,996 --> 00:04:09,333 நான் என்னையே மறுபடியும் பார்க்கிறேன் 26 00:04:12,878 --> 00:04:14,754 ஆர்இஎம்-க்கு உறங்குகிறேன் 27 00:04:14,838 --> 00:04:17,758 நம்பிக்கை இழக்காமல் இருக்க பார்க்கிறேன் 28 00:04:19,133 --> 00:04:21,636 தூங்கையில் என்னை நீ கவனிப்பது விருப்பமானது 29 00:04:23,222 --> 00:04:27,016 நான் சுவாசிப்பதற்காக என்னை சுழற்றி விடுகிறாய் 30 00:04:27,100 --> 00:04:29,477 அது உனக்கும் எனக்கும் பாதுகாப்பு 31 00:04:30,813 --> 00:04:33,064 அதிகமாக போதை உட்கொள்ள விடமாட்டாய் 32 00:04:34,900 --> 00:04:37,276 அப்படி நான் நிம்மதியாக இறந்தால் 33 00:04:38,737 --> 00:04:42,657 என் உடலை இந்த போர்வைகளில் சுற்றி 34 00:04:42,741 --> 00:04:44,867 என் மீது எரிபொருளை ஊற்று 35 00:04:46,619 --> 00:04:49,080 எனக்கு அது ஒரு பொருட்டு இல்லை 36 00:04:52,292 --> 00:04:57,422 சுற்றி, சுற்றி, சுற்றி, சுற்றி போகிறோம் 37 00:04:58,090 --> 00:05:00,467 வாழ்க்கை என்னும் ஆட்டத்தில் சுதந்திரம் இல்லை 38 00:05:06,140 --> 00:05:08,516 தூங்கையில் என்னை நீ கவனிப்பது விருப்பமானது 39 00:05:10,059 --> 00:05:13,855 நான் சுவாசிப்பதற்காக என்னை சுழற்றி விடுகிறாய் 40 00:05:13,939 --> 00:05:17,818 அது உனக்கும் எனக்கும் பாதுகாப்பு என்னை விட்டு விடாதே 41 00:05:17,900 --> 00:05:21,655 அதிகமாக போதை உட்கொள்ள விடமாட்டாய் என்னை விட்டு விடாதே 42 00:05:21,739 --> 00:05:25,617 அப்படி நான் நிம்மதியாக இறந்தால் ஓ, ஆம் 43 00:05:25,701 --> 00:05:29,455 என் உடலை இந்த போர்வைகளில் சுற்றி 44 00:05:29,537 --> 00:05:33,249 என் மீது எரிபொருளை ஊற்று 45 00:05:33,333 --> 00:05:36,210 எனக்கு அது ஒரு பொருட்டு இல்லை 46 00:05:49,433 --> 00:05:50,266 ஹே! 47 00:05:50,350 --> 00:05:51,350 ஹே! 48 00:05:51,434 --> 00:05:52,268 ஹே! 49 00:05:52,352 --> 00:05:53,227 ஹே! 50 00:05:53,311 --> 00:05:54,645 ஹே! போவோம்! 51 00:06:02,487 --> 00:06:04,448 நாம் காலத்தில் பின் செல்கிறோம் 52 00:06:04,530 --> 00:06:06,407 நீ முயல்வதை பார்க்க விரும்புகிறேன் 53 00:06:06,492 --> 00:06:09,660 உன் மனதின் சுரங்கங்கள் வழியாக எண்ணங்களை ஆராய்வதை 54 00:06:10,369 --> 00:06:12,330 உனக்கு போதை ஊட்டும் காளான் டீ தரேன் 55 00:06:12,414 --> 00:06:14,249 அமைதியற்ற கடல் கடந்து 56 00:06:14,333 --> 00:06:17,001 யதார்த்தத்திலிருந்து தப்பிக்க உன்னை விடுவித்துக்கொள் 57 00:06:18,294 --> 00:06:20,254 உன்னை அது வருத்துவதில்லை 58 00:06:20,338 --> 00:06:22,256 எனக்கு ஒரு திருப்புமுனை வேண்டும் 59 00:06:22,340 --> 00:06:25,218 என் முன் இருப்பதையே நான் விரும்புகிறேன் 60 00:06:26,302 --> 00:06:27,970 இது வழக்கமானதில்ல 61 00:06:28,054 --> 00:06:30,181 ஒப்புதல் வேண்டுகிறேன் 62 00:06:30,265 --> 00:06:32,725 அதை ஏக்கத்துடன் கெஞ்சி கேட்கிறேன் 63 00:06:33,227 --> 00:06:34,061 என்றேன் நான் 64 00:06:50,285 --> 00:06:53,496 எப்படி உன்னை காதலிக்க வைப்பது? 65 00:06:54,497 --> 00:06:58,085 எப்படி உன்னை மயங்க வைப்பது? 66 00:06:58,167 --> 00:07:01,588 எப்படி உன்னை விரும்ப வைப்பது 67 00:07:02,381 --> 00:07:05,551 நிரந்தரமாக அதை நீடிக்கச் செய்வது? 68 00:07:06,217 --> 00:07:09,595 எப்படி உன்னை காதலிக்க வைப்பது? 69 00:07:10,347 --> 00:07:13,641 எப்படி உன்னை மயங்க வைப்பது? 70 00:07:14,143 --> 00:07:17,479 எப்படி உன்னை விரும்ப வைப்பது 71 00:07:18,354 --> 00:07:21,859 நிரந்தரமாக அதை நீடிக்கச் செய்வது? 72 00:07:21,941 --> 00:07:24,026 நிஜமான உன்னை நான் பார்க்கிறேன் 73 00:07:24,111 --> 00:07:25,696 நீ மறைந்துகொள்ள தேவையில்லை 74 00:07:25,778 --> 00:07:27,655 உன் அப்பா சொன்னதை மறந்துவிடு 75 00:07:27,739 --> 00:07:29,699 பிரகாசிக்க நான் உனக்கு கற்று தரேன் 76 00:07:29,782 --> 00:07:33,662 நீ பொறுத்து கொண்டவை எல்லாம் உன்னை உள்ளே குளிர வைத்தன 77 00:07:33,744 --> 00:07:37,624 ஆனால் நான் உன்னை மீண்டும் ஒளிர வைப்பேன் நெருப்பின் தணலை போல 78 00:07:37,708 --> 00:07:39,626 உன்னை அது வருத்துவதில்லை 79 00:07:39,710 --> 00:07:41,587 எனக்கு ஒரு திருப்புமுனை வேண்டும் 80 00:07:41,669 --> 00:07:44,590 என் முன் இருப்பதையே நான் விரும்புகிறேன் 81 00:07:45,631 --> 00:07:47,300 இது வழக்கமானதில்ல 82 00:07:47,633 --> 00:07:49,511 ஒப்புதல் வேண்டுகிறேன் 83 00:07:49,595 --> 00:07:52,431 அதை ஏக்கத்துடன் கெஞ்சி கேட்கிறேன் 84 00:07:52,513 --> 00:07:53,765 என்றேன் நான் 85 00:07:53,849 --> 00:07:56,768 எப்படி உன்னை காதலிக்க வைப்பது? 86 00:07:57,977 --> 00:08:00,939 எப்படி உன்னை மயங்க வைப்பது? 87 00:08:01,648 --> 00:08:05,027 எப்படி உன்னை விரும்ப வைப்பது 88 00:08:05,861 --> 00:08:09,364 நிரந்தரமாக அதை நீடிக்கச் செய்வது? 89 00:08:09,698 --> 00:08:13,117 எப்படி உன்னை காதலிக்க வைப்பது? 90 00:08:13,910 --> 00:08:17,205 எப்படி உன்னை மயங்க வைப்பது? 91 00:08:17,705 --> 00:08:22,251 எப்படி உன்னை காதலிக்க வைப்பது எனக்கு நீ வேண்டும், கண்ணே 92 00:08:22,335 --> 00:08:25,546 நிரந்தரமாக அதை நீடிக்கச் செய்வது? எனக்கு நீ வேண்டும், கண்ணே 93 00:08:29,009 --> 00:08:31,011 எனக்கு நீ வேண்டும் என்றேன், கண்ணே 94 00:08:31,093 --> 00:08:32,179 கண்ணே 95 00:08:40,562 --> 00:08:41,438 போவோம்! 96 00:09:44,208 --> 00:09:45,043 என் மூச்சை எடு 97 00:09:59,974 --> 00:10:00,809 என் மூச்சை எடு 98 00:10:15,948 --> 00:10:16,783 என் மூச்சை எடு 99 00:10:17,199 --> 00:10:18,200 வாங்க. 100 00:10:31,631 --> 00:10:32,466 என் மூச்சை எடு 101 00:10:46,563 --> 00:10:48,689 உன் கண்ணில் தீயை பார்த்தேன் 102 00:10:50,567 --> 00:10:53,694 உன் கண்ணுக்குள் பார்க்கும் போது தீயை பார்த்தேன் 103 00:10:54,570 --> 00:10:57,366 நீ செய்ய விரும்புவதை என்னிடம் சொல்கிறாய் 104 00:10:58,492 --> 00:11:01,495 ஆசை காட்டி வசியம் செய்வது மாறுவேடத்தில் உள்ள சைத்தான் 105 00:11:02,496 --> 00:11:04,539 உயிர்த்து இருக்க அனைத்தும் துணிகிறாய் 106 00:11:04,915 --> 00:11:05,873 ஓ, ஆமாம் 107 00:11:06,540 --> 00:11:09,419 என்னிடம் உன்னை அர்பணிக்கிறாய் உயிர்பலி போல 108 00:11:10,462 --> 00:11:14,256 இதை நீ எப்பவும் செய்வதாய் சொல்கிறாய் 109 00:11:14,341 --> 00:11:17,343 உனக்கு விடிவு கொடுத்தால் என்னை விரும்புவாய் என்று சொல் 110 00:11:19,346 --> 00:11:23,099 அவள் என்னுடன் உணர்வது ஒரு கனவு போன்றது 111 00:11:23,183 --> 00:11:27,187 அவள் விளிம்பில் வாழ்வதை விரும்புகிறாள் 112 00:11:27,270 --> 00:11:31,107 அவளது அதீத கற்பனை எனக்கு ஒரு பொருட்டே இல்லை 113 00:11:31,190 --> 00:11:35,069 திடீரென்று என் கண்மணி சொல்கிறாள் 114 00:11:35,153 --> 00:11:38,573 என் மூச்சை எடு 115 00:11:38,656 --> 00:11:40,784 அது எப்போதும் நிலைத்திருக்க செய் அன்பே 116 00:11:40,867 --> 00:11:42,953 இப்போது செய் அல்லது எப்போதுமில்லை அன்பே 117 00:11:43,035 --> 00:11:46,540 என் மூச்சை எடு 118 00:11:46,622 --> 00:11:48,708 நன்றாக இதை வேறு யாரும் செய்வதில்லை அன்பே 119 00:11:48,791 --> 00:11:51,001 சொர்கத்தின் அருகே கொண்டு வா, அன்பே 120 00:11:51,086 --> 00:11:52,169 என் மூச்சை எடு 121 00:13:02,616 --> 00:13:03,992 ஓ, கண்ணே 122 00:13:10,707 --> 00:13:12,751 என்னை காப்பாற்று 123 00:13:14,961 --> 00:13:16,921 ஓ, இல்லை 124 00:13:34,021 --> 00:13:34,897 என் மூச்சை எடு 125 00:13:34,981 --> 00:13:37,608 என் மூச்சை எடுத்து விடு 126 00:13:37,692 --> 00:13:39,818 அது எப்போதும் நிலைத்திருக்க செய் அன்பே 127 00:13:39,903 --> 00:13:41,820 இப்போது செய் அல்லது எப்போதுமில்லை அன்பே 128 00:13:41,905 --> 00:13:45,492 என் மூச்சை எடு 129 00:13:45,574 --> 00:13:47,827 நன்றாக இதை வேறு யாரும் செய்வதில்லை அன்பே 130 00:13:47,910 --> 00:13:49,996 சொர்கத்தின் அருகே கொண்டு வா, அன்பே 131 00:13:50,079 --> 00:13:50,996 என் மூச்சை எடு 132 00:13:58,045 --> 00:13:58,880 என் மூச்சை எடு 133 00:14:01,466 --> 00:14:03,676 நன்றாக இதை வேறு யாரும் செய்வதில்லை அன்பே 134 00:14:03,760 --> 00:14:05,929 சொர்கத்தின் அருகே கொண்டு வா, அன்பே 135 00:14:06,011 --> 00:14:07,137 என் மூச்சை எடு 136 00:14:18,065 --> 00:14:22,319 நான் ஒரு நகரத்தில் பிறந்தேன் 137 00:14:22,404 --> 00:14:25,656 குளிர்கால இரவுகள் இங்கு உறங்குவதில்லை 138 00:14:25,740 --> 00:14:30,160 அதனால் இந்த வாழ்க்கை எப்போதும் என்னுடன் இருக்கிறது 139 00:14:30,245 --> 00:14:33,707 என் நாளங்களில் உறைந்திருக்கும் பனி ஒருபோதும் கசியாது 140 00:14:33,790 --> 00:14:34,623 என், ஓ 141 00:14:37,669 --> 00:14:38,587 என், ஓ 142 00:14:41,673 --> 00:14:45,926 ஒவ்வொரு முறையும் நீ என்னை சரிசெய்ய முயல்கிறாய் 143 00:14:46,011 --> 00:14:49,430 காணாமல் போன துண்டை நீ ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது 144 00:14:49,514 --> 00:14:53,392 நீ அழுது எனக்காக ஏங்குவேன் என்னும் போது 145 00:14:53,809 --> 00:14:57,271 நான் பொய் சொல்கிறேன் ஒருபோதும் விட்டு செல்ல மாட்டேன் என 146 00:14:57,355 --> 00:15:00,482 ஆனால் தியாகிக்கிறேன் 147 00:15:00,567 --> 00:15:04,445 உன் காதலை, அநேக இரவுக்காக 148 00:15:04,529 --> 00:15:08,366 நான் போராடுகிறேன் 149 00:15:08,449 --> 00:15:11,785 என்னைக் கட்டிப் போட முடியாது 150 00:15:12,578 --> 00:15:16,498 எனக்கு தியாகிக்க விருப்பமில்லை 151 00:15:16,583 --> 00:15:20,294 உன் காதலுக்காக, நான் முயற்சிக்கிறேன் 152 00:15:20,377 --> 00:15:24,381 எனக்கு தியாகிக்க விருப்பமில்லை 153 00:15:24,466 --> 00:15:28,136 ஆனால் என் நேரத்தை நேசிக்கிறேன் 154 00:15:28,844 --> 00:15:30,054 என், ஓ 155 00:15:32,723 --> 00:15:33,724 என், ஓ 156 00:15:36,895 --> 00:15:38,813 கடினமான பகுதிகளில் பிடித்து கொள்கிறேன் 157 00:15:38,896 --> 00:15:40,814 இதுதான் முடிவு என நீ நினக்கையில் 158 00:15:40,899 --> 00:15:42,775 வாழ்க்கை இன்னும் வாழத் தகுதியானது 159 00:15:42,858 --> 00:15:44,778 வாழ்க்கை இன்னும் வாழத் தகுதியானது 160 00:15:44,861 --> 00:15:46,695 உன்னை அழிக்கலாம் இல்ல உற்சாகமாக்கலாம் 161 00:15:46,780 --> 00:15:48,615 மற்றும் நண்பர்கள் போல புணரலாம் 162 00:15:48,698 --> 00:15:50,574 ஆனால் உணர்வுபூர்வம் ஆகாதே 163 00:15:50,659 --> 00:15:52,410 ஆனால் இங்கே உணர்வுபூர்வம் ஆகாதே 164 00:15:52,493 --> 00:15:55,579 ஏன்னா தியாகிக்கிறேன் 165 00:15:55,664 --> 00:15:59,501 உன் காதலை, அநேக இரவுக்காக 166 00:15:59,583 --> 00:16:03,420 நான் போராடுகிறேன் 167 00:16:03,505 --> 00:16:06,507 என்னைக் கட்டிப் போட முடியாது 168 00:16:06,591 --> 00:16:07,424 போவோம்! 169 00:16:07,509 --> 00:16:11,512 எனக்கு தியாகிக்க விருப்பமில்லை 170 00:16:11,596 --> 00:16:15,308 உன் காதலுக்காக, நான் முயற்சிக்கிறேன் 171 00:16:15,391 --> 00:16:19,353 எனக்கு தியாகிக்க விருப்பமில்லை 172 00:16:19,437 --> 00:16:23,149 ஆனால் என் நேரத்தை நேசிக்கிறேன் 173 00:16:23,232 --> 00:16:27,237 எனக்கு தியாகிக்க விருப்பமில்லை 174 00:16:27,319 --> 00:16:30,990 உன் காதலுக்காக, நான் முயற்சிக்கிறேன் 175 00:16:31,073 --> 00:16:35,078 எனக்கு தியாகிக்க விருப்பமில்லை 176 00:16:35,160 --> 00:16:38,790 ஆனால் என் நேரத்தை நேசிக்கிறேன் 177 00:16:40,583 --> 00:16:42,711 ஓ கண்ணே 178 00:16:42,794 --> 00:16:47,256 நான் முயற்சித்தேன் என்று தெரியுமல்லவா 179 00:16:48,424 --> 00:16:50,635 ஓ கண்ணே 180 00:16:50,718 --> 00:16:53,011 என் நேரத்தை நான் விரும்புவது தெரியுமல்லவா 181 00:16:53,096 --> 00:16:55,765 போகலாம்! ஒன்று, இரண்டு, மூன்று, போ! 182 00:17:10,989 --> 00:17:12,072 என், ஓ 183 00:17:14,908 --> 00:17:15,993 என், ஓ 184 00:17:43,270 --> 00:17:46,941 கடந்த சில மாதங்களாக நான் என்னை மேம்படுத்த முயல்கிறேன், அன்பே 185 00:17:48,443 --> 00:17:51,945 என் வாழ்வில் நிறைய அதிர்ச்சிகள் உள்ளன 186 00:17:53,405 --> 00:17:57,117 என்னை நேசிப்பவர்களிடம் நான் பற்றில்லாமல் இருந்தேன் அன்பே 187 00:17:58,744 --> 00:18:01,830 இப்போது திரும்பிப் பார்க்கிறேன், புரிந்துகொள்கிறேன் 188 00:18:02,706 --> 00:18:08,171 நான் உன்னை தழுவியது எனக்கு நினைவிருக்கிறது 189 00:18:09,379 --> 00:18:13,843 கண்களில் நீர் தளும்ப என்னை தங்கும்படி கெஞ்சினாய் 190 00:18:14,260 --> 00:18:18,097 உன்னிடம் சொல்லாததற்கு வருந்துகிறேன் 191 00:18:18,181 --> 00:18:20,767 இப்போ நீ அவனை நேசிப்பதை என்னால் தடுக்க முடியாது 192 00:18:20,849 --> 00:18:22,644 நீ முடிவு செய்துவிட்டாய் 193 00:18:23,394 --> 00:18:27,816 நான் உன்னை காதலிக்கிறேன் பெண்ணே ஆனால் காலம் கடந்தது 194 00:18:28,441 --> 00:18:32,986 நான் உனக்காக இருக்கிறேன் ஆனால் காலம் கடந்தது 195 00:18:33,655 --> 00:18:38,283 உன்னை கவனிப்பேன் என்கிறேன் ஆனால் காலம் கடந்தது 196 00:18:38,827 --> 00:18:43,289 உன்னை என்னுடையவளாக்க மிகவும் தாமதித்தேன் காலம் கடந்தது 197 00:18:44,290 --> 00:18:46,501 அவன் தவறு ஏதும் செய்தால் 198 00:18:46,917 --> 00:18:49,044 அன்பே நான் சொல்வேன் 199 00:18:49,503 --> 00:18:51,713 நீ அவனை நம்பலை என்றால் 200 00:18:51,798 --> 00:18:54,509 என்னிடம் திரும்பி வா, கண்ணே திரும்பி வா 201 00:18:54,591 --> 00:18:56,927 ஒரு வாய்ப்பு கொடு, கொஞ்சமா கொடு 202 00:18:57,261 --> 00:18:59,055 அன்பே உன்னை நன்றாக வைத்துகொள்வேன் 203 00:18:59,513 --> 00:19:03,309 உன்னை எப்படி நேசிக்க வேண்டுமோ அப்படி நேசிப்பேன் 204 00:19:04,601 --> 00:19:09,691 நான் உன்னை தழுவியது எனக்கு நினைவிருக்கிறது 205 00:19:11,317 --> 00:19:14,988 கண்களில் நீர் தளும்ப என்னை தங்கும்படி கெஞ்சினாய் 206 00:19:15,070 --> 00:19:19,992 உன்னிடம் சொல்லாததற்கு வருந்துகிறேன் 207 00:19:20,076 --> 00:19:22,619 இப்போது நீ அவனை நேசிப்பதை என்னால் தடுக்க முடியாது 208 00:19:22,703 --> 00:19:24,664 நீ முடிவு செய்துவிட்டாய் 209 00:19:25,248 --> 00:19:29,836 நான் உன்னை காதலிக்கிறேன் பெண்ணே ஆனால் காலம் கடந்தது 210 00:19:30,461 --> 00:19:35,133 நான் உனக்காக இருக்கிறேன் ஆனால் காலம் கடந்தது 211 00:19:35,633 --> 00:19:40,305 உன்னை கவனிப்பேன் என்கிறேன் ஆனால் காலம் கடந்தது 212 00:19:40,680 --> 00:19:45,268 உன்னை என்னுடையவளாக்க மிகவும் தாமதமதித்தேன், காலம் கடந்தது 213 00:19:45,851 --> 00:19:50,522 பாடுகிறேன், காலம் கடந்தது 214 00:19:51,107 --> 00:19:53,192 எனக்கே சொந்தம் என்றேன் 215 00:19:53,276 --> 00:19:55,778 ஆனால் காலம் கடந்தது 216 00:19:56,154 --> 00:20:01,242 உன்னை கவனிப்பேன் என்கிறேன் ஆனால் காலம் கடந்தது 217 00:20:01,326 --> 00:20:05,788 உன்னை என்னுடையவளாக்க மிகவும் தாமதித்தேன் காலம் கடந்தது 218 00:20:09,500 --> 00:20:11,085 காலம் கடந்தது 219 00:20:14,672 --> 00:20:16,424 காலம் கடந்தது 220 00:21:33,376 --> 00:21:37,296 நீ என்னிடம் எதையோ மறைக்கிறாய் என்று எனக்குத் தெரியும் 221 00:21:37,379 --> 00:21:39,549 அது உன் இதயத்திற்கு நெருக்கமாக இருந்தது 222 00:21:40,465 --> 00:21:44,345 மேலும் அது தினமும் படர்ந்து வருவதை நான் உணர்ந்தேன் 223 00:21:44,428 --> 00:21:46,305 ஆரம்பத்திலிருந்தே கண்ணே 224 00:21:46,388 --> 00:21:50,559 நாம் சண்டையிடும் போது நீ பார்க்கும் விதத்தை நான் அறிவேன் 225 00:21:50,643 --> 00:21:52,228 நாம் சண்டையிடுகிறோம் 226 00:21:53,186 --> 00:21:57,316 ஏனென்றால், நான்தான் பொய் சொல்பவனாய் இருந்தேன் 227 00:21:57,733 --> 00:21:59,277 ஓ, பொய் 228 00:21:59,609 --> 00:22:04,406 ஓ, வேறு யாராவது இருக்கிறாரா இல்லையா? 229 00:22:04,490 --> 00:22:07,909 உன்னை நெருக்கமாக வைக்க விரும்புகிறேன் 230 00:22:07,993 --> 00:22:11,664 என் இடத்தை இழக்க விருப்பமில்லை 231 00:22:11,748 --> 00:22:13,499 எனக்குத் தெரியணும் 232 00:22:13,582 --> 00:22:17,086 அவனை காயப்படுத்துகிறாயா அல்லது என்னையா 233 00:22:17,170 --> 00:22:21,339 நான் உன்னுடன் இல்லையென்றால் நான் இருக்க விரும்பவில்லை 234 00:22:22,258 --> 00:22:25,427 வேறு யாராவது இருக்கிறாரா இல்லையா? 235 00:22:26,261 --> 00:22:28,889 ஓ, இல்லையா? 236 00:22:30,223 --> 00:22:34,103 விசுவாசமான ஒருவர் பெற எனக்கு தகுதியில்லை 237 00:22:34,186 --> 00:22:36,396 எனக்கு தெரியாது என்று நினைக்கிறாயா? 238 00:22:37,356 --> 00:22:43,111 மேலும் நான் முன்பு இருந்தவனாக இருக்க விரும்பவில்லை 239 00:22:43,195 --> 00:22:49,117 நான் என் வழிகளை சிறப்பாக, சிறப்பாக மாற்றிக்கொண்டேன் என்று சத்தியம் செய்கிறேன் 240 00:22:50,036 --> 00:22:56,041 ஏனென்றால் உன்னோடிருக்க விரும்புகிறேன் என்றென்றும், என்றென்றும் 241 00:22:56,876 --> 00:23:01,713 ஓ, வேறு யாராவது இருக்கிறாரா இல்லையா? 242 00:23:01,798 --> 00:23:04,759 உன்னை நெருக்கமாக வைக்க விரும்புகிறேன் 243 00:23:04,841 --> 00:23:08,637 என் இடத்தை இழக்க விருப்பமில்லை 244 00:23:08,721 --> 00:23:10,431 எனக்குத் தெரியணும் 245 00:23:10,514 --> 00:23:13,975 அவனை காயப்படுத்துகிறாயா அல்லது என்னையா 246 00:23:14,059 --> 00:23:18,188 நான் உன்னுடன் இல்லையென்றால், நான் இருக்க விரும்பவில்லை 247 00:23:19,107 --> 00:23:22,652 வேறு யாராவது இருக்கிறாரா இல்லையா? 248 00:23:23,152 --> 00:23:26,114 ஓ, இல்லையா? 249 00:23:31,993 --> 00:23:32,828 ஏய்! 250 00:23:35,956 --> 00:23:38,209 ஓ, ஆமாம் 251 00:23:46,299 --> 00:23:47,135 ஏய்! 252 00:24:23,337 --> 00:24:26,132 என் கனவில் மட்டுமே உன்னை முன்பு கண்டேன் 253 00:24:26,799 --> 00:24:29,760 நான் இளைஞனாக உலகில் தனியாக இருந்த போது 254 00:24:30,720 --> 00:24:33,306 எனக்கு நீ இருந்தாய், நான் என் 255 00:24:34,389 --> 00:24:36,934 பெண் என்று கூப்பிட விரும்பிய போது 256 00:24:37,976 --> 00:24:40,980 இப்போ நீ என் நிதர்சனம் 257 00:24:41,062 --> 00:24:44,524 உன்னை நெருக்கமாக உணர விரும்புகிறேன் 258 00:24:44,608 --> 00:24:46,860 ஆனால் நீ தோற்கடிக்கப்பட்டாய் கண்ணே 259 00:24:46,943 --> 00:24:52,116 நொறுங்கி, வலியில், உன் ஆன்மா உடைந்த துன்பத்தில் 260 00:24:55,161 --> 00:24:59,581 நொறுங்கி, வலியில், உன் ஆன்மா உடைந்த துன்பத்தில் 261 00:25:06,422 --> 00:25:08,089 என்னை உனக்காக இருக்க விடு 262 00:25:08,174 --> 00:25:11,426 உன் இதயத்தை காக்க இருக்க விடு 263 00:25:13,471 --> 00:25:15,138 என்னை உனக்காக இருக்க விடு 264 00:25:15,222 --> 00:25:18,893 நீ முழுமையாகும்வரை நான் இருப்பேன் 265 00:25:20,519 --> 00:25:23,438 நீ ஒரு ஆணால் பல காலமாய் தொடபடவில்லை 266 00:25:24,147 --> 00:25:27,234 ஏனெனில் போன முறை அது முரட்டுதனமாக இருந்தது 267 00:25:27,777 --> 00:25:29,319 என்னை உனக்காக இருக்க விடு 268 00:25:29,403 --> 00:25:32,572 உன் இதயத்தை காக்க இருக்க விடு 269 00:25:34,908 --> 00:25:36,077 உன்னை காதலிக்க விடு 270 00:25:36,661 --> 00:25:40,039 உன் தேவைக்கேற்ப என்னை காதலிக்க விடு 271 00:25:41,874 --> 00:25:43,501 பின் இதை என் 272 00:25:44,001 --> 00:25:46,796 இதை என் பொறுப்பாக்குவேன் 273 00:25:49,005 --> 00:25:51,716 உன் ஒவ்வொரு அடியிலும் துணை நிற்பேன் 274 00:25:53,135 --> 00:25:55,346 உன்னை மீண்டும் நிமிர செய்வேன் 275 00:25:56,180 --> 00:25:57,222 உன்னை காதலிக்க விடு 276 00:25:57,973 --> 00:26:01,018 உன் தேவைகேற்ப என்னை காதலிக்க விடு 277 00:26:03,229 --> 00:26:04,521 பின் என்னை உதறலாம் 278 00:26:05,272 --> 00:26:08,693 நடைபாதையோரம் என்னை எட்டி உதை 279 00:26:10,360 --> 00:26:11,945 பரவாயில்லை கண்ணே 280 00:26:12,320 --> 00:26:15,992 இதை விட மோசமாக நான் உணர்ந்ததுண்டு 281 00:26:17,784 --> 00:26:20,620 அப்போ நான் எல்லாவற்றையும் நம்பினேன் 282 00:26:21,789 --> 00:26:23,915 இப்போ எதிலும் நம்பிக்கை அற்றவன் 283 00:26:24,625 --> 00:26:26,085 கண்ணே என்னை அழித்துவிடு 284 00:26:26,668 --> 00:26:29,547 நடைபாதையோரம் என்னை எட்டி உதை 285 00:26:38,222 --> 00:26:41,642 ஓ, இல்லை, இல்லை, இல்லை 286 00:26:41,725 --> 00:26:43,476 ஆம் 287 00:26:58,408 --> 00:27:03,372 நான் உன் ஹீரோவாக இருந்தது நினைவிருக்கா, ஆம் 288 00:27:05,165 --> 00:27:07,835 நான் உன் இதயத்தை ஒரு சின்னமாக அணிந்தேன் 289 00:27:08,918 --> 00:27:12,255 உன்னைக் காப்பாற்ற முடியவில்லை 290 00:27:12,339 --> 00:27:17,720 என் இருண்ட உண்மையிலிருந்து 291 00:27:22,767 --> 00:27:23,642 எனக்கு தெரியும் 292 00:27:25,226 --> 00:27:27,520 எப்போதுமே பூஜ்யத்தை விட நான் குறைவானவன் 293 00:27:29,482 --> 00:27:30,398 ஓ, ஆமாம் 294 00:27:31,983 --> 00:27:34,486 நீ முடிந்தவரை என்னிடம் முயன்றது, தெரியும் 295 00:27:35,780 --> 00:27:39,075 உன்னிடம் என் இருண்ட 296 00:27:39,157 --> 00:27:44,704 உண்மையை காட்ட முடியவில்லை 297 00:27:49,793 --> 00:27:55,090 என்னால் அதை என் மனதிலிருந்து எடுக்க முடியவில்லை 298 00:27:56,341 --> 00:28:02,138 என் கூட படுக்கையில் வரும் இந்த உணர்வை அசைக்க முடியவில்லை 299 00:28:03,765 --> 00:28:07,144 அதை மறைக்க முயல்கிறேன், ஆனால் நீ என்னை அறிவாய் என தெரியும் 300 00:28:07,228 --> 00:28:11,565 போராட முயல்கிறேன், ஆனால் சுதந்திரமாகவே இருக்க விரும்புகிறேன் 301 00:28:19,197 --> 00:28:22,117 நடுவில் சந்திக்கலாமா 302 00:28:23,034 --> 00:28:24,412 என்ன கண்ணே? 303 00:28:25,703 --> 00:28:28,124 ஏனென்றால், முன்பு நீ என்னைப் போலவே இருந்தாய் 304 00:28:29,165 --> 00:28:32,461 இப்போதோ என்னை விட்டுவிட விரும்புகிறாய் 305 00:28:33,002 --> 00:28:38,884 உன் கைகளில் நான் இறப்பதைப் பார்ப்பதை விட 306 00:28:41,636 --> 00:28:43,138 போவோம்! போவோம்! 307 00:28:43,513 --> 00:28:48,476 என்னால் அதை என் மனதிலிருந்து எடுக்க முடியவில்லை 308 00:28:50,229 --> 00:28:55,859 என் கூட படுக்கையில் வரும் இந்த உணர்வை அசைக்க முடியவில்லை 309 00:28:57,485 --> 00:29:00,865 அதை மறைக்க முயல்கிறேன், ஆனால் நீ என்னை அறிவாய் என தெரியும் 310 00:29:00,947 --> 00:29:05,536 போராட முயல்கிறேன், ஆனால் சுதந்திரமாகவே இருக்க விரும்பறேன் 311 00:29:37,693 --> 00:29:42,490 என்னால் அதை என் மனதிலிருந்து எடுக்க முடியவில்லை 312 00:29:43,949 --> 00:29:49,579 என் கூட படுக்கையில் வரும் இந்த உணர்வை அசைக்க முடியவில்லை 313 00:29:51,248 --> 00:29:54,585 அதை மறைக்க முயல்கிறேன், ஆனால் நீ என்னை அறிவாய் என தெரியும் 314 00:29:54,667 --> 00:29:58,547 போராட முயல்கிறேன், ஆனால் நான் சுதந்திரமாகவே இருக்க விரும்பறேன் 315 00:30:04,052 --> 00:30:04,886 ஆம் 316 00:30:06,347 --> 00:30:09,349 எப்போதுமே பூஜ்யத்தை விட நான் குறைவானவன் 317 00:30:13,103 --> 00:30:15,940 நீ முடிந்தவரை என்னிடம் முயன்றது, தெரியும் 318 00:30:32,580 --> 00:30:34,666 நீங்கள் கேட்பது டான் எஃப்எம் 319 00:30:35,792 --> 00:30:38,044 எங்கிருந்தோ உங்க அலைவரிசையில் 320 00:30:38,712 --> 00:30:40,838 எனவே ஓய்வாக இளைப்பாறுங்கள் 321 00:30:42,549 --> 00:30:44,175 நீங்கள் இங்கே இருக்கக்கூடும் 322 00:30:45,219 --> 00:30:48,012 அனைத்து எதிர்கால திட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டதால் 323 00:30:48,347 --> 00:30:51,684 சொந்தம் என நீங்கள் நினைத்தவையை திரும்பி பார்க்கும் நேரம் இது 324 00:30:51,767 --> 00:30:53,394 அவற்றை நன்றாக நினைவிருக்கா? 325 00:30:53,476 --> 00:30:55,520 மிதந்தீர்களா, சுயநினைவற்றிருந்தீங்களா? 326 00:30:57,063 --> 00:30:59,983 கல்லறைக்கு நீங்கள் எத்தனை கோபங்களை எடுத்து சென்றீர்கள்? 327 00:31:00,067 --> 00:31:02,778 விரும்பாத, பின்தொடராத போது உங்க நடத்தை எப்படி? 328 00:31:03,695 --> 00:31:06,865 நீங்கள் அடிக்கடி முழக்கமிட்டது ஒரு முரண்பாடான நாண்தானா? 329 00:31:06,949 --> 00:31:10,243 வாழ்க்கையின் அப்போதைய பாடலுக்கு எப்பவாது இசைந்திருக்கிறீர்களா? 330 00:31:11,203 --> 00:31:14,706 உங்கள் உடல் மறைந்து நீண்ட காலமாகியும் வாழ்வது வலி என்றால் 331 00:31:14,790 --> 00:31:18,042 உங்கள் மறைமுக வருத்தம் இன்னும் அதை விடவில்லை என்றால் 332 00:31:18,126 --> 00:31:21,213 நீங்கள் இறக்க வேண்டிய வழியில் இறந்திருக்க வில்லை 333 00:31:21,297 --> 00:31:24,633 எல்லா ஆவிகளும் நம்பிகையின்மையால் ஆட்டுவிக்க படுகிறார்கள் 334 00:31:25,174 --> 00:31:28,177 உங்க நேரம் முடியும்போது அங்கு வெறுமையை தவிர வேறில்லை 335 00:31:28,261 --> 00:31:29,762 வேட்டை இல்லை, கூட்டமில்லை 336 00:31:29,847 --> 00:31:31,723 நாடுகள் இல்லை, இனம் இல்லை 337 00:31:31,807 --> 00:31:35,019 சொர்க்கம் உங்க கண்ணீரினும் நெருக்கமாய் இருக்கும் 338 00:31:35,935 --> 00:31:37,855 ஊதா மழை விழும் போது 339 00:31:37,937 --> 00:31:39,772 நாம் அனைவரும் அதன் அருளில் நனைவோம் 340 00:31:43,484 --> 00:31:45,820 சொர்க்கம், வருத்தம் இல்லாதவருக்கே 341 00:31:46,780 --> 00:31:49,700 அங்கு போய் சேராதவர் இங்கு காத்திருக்கணும் 342 00:31:51,784 --> 00:31:54,913 ஆனால் இந்த பாட்டின் முடிவில் நீங்கள் அங்கிருக்கலாம் 343 00:31:54,997 --> 00:31:58,334 அங்கே தி வீக்எண்ட் பிரமாதமா வாரம் முழுக்க வாசிப்பான் 344 00:31:58,416 --> 00:32:00,251 பாங் எ காங், கொண்டாடுங்கள் 345 00:32:04,882 --> 00:32:08,594 கடைசி தருவாயில் உங்க உடைந்த உள்ளம் கனக்கிறது என்றால் 346 00:32:08,676 --> 00:32:12,097 அது காற்றினும் லேசாகும் அவர்கள் திரையை விலக்கும் போது 347 00:32:12,181 --> 00:32:15,517 பூக்களை பாருங்க, அவை அழகாக இருக்க முயல்வதில்லை 348 00:32:15,600 --> 00:32:18,811 இதழ்களை விரித்து ஒளியை நோக்குகிறது 349 00:32:19,937 --> 00:32:21,648 நன்றாக கேட்கிறீர்களா? 350 00:32:21,732 --> 00:32:23,524 சொர்க்கம் அதுவல்ல, இதுவே 351 00:32:24,526 --> 00:32:26,403 அது இந்த கணத்தின் ஆழம் 352 00:32:26,486 --> 00:32:27,905 நாம் பேரின்பம் முயல வேண்டாம் 353 00:32:29,197 --> 00:32:31,032 வாழ்வு குழப்பமென கடவுள் அறிவார் 354 00:32:31,575 --> 00:32:33,242 ஆனால் ஒன்றை உண்மையாக்கினார் 355 00:32:35,578 --> 00:32:37,373 மனதை தளர விடவும் 356 00:32:37,455 --> 00:32:39,540 ஆன்மாவை பயிற்றுவிக்கவும் 357 00:32:39,625 --> 00:32:43,212 மற்றும் அந்த திவ்ய நடனம் கிடைக்கும் வரை ஆடணும் 358 00:32:47,715 --> 00:32:48,634 அதாவது 359 00:32:53,055 --> 00:32:57,350 சொர்க்கத்தை பார்ப்பதற்கு, நீங்க சொர்க்கம் ஆகணும் 360 00:32:59,228 --> 00:33:02,481 அமைதி உங்களுடன் இருக்கட்டும் 361 00:33:47,818 --> 00:33:49,819 வசனங்கள் மொழிபெயர்ப்பு சோபனா சுந்தர் 362 00:33:49,903 --> 00:33:51,905 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்